Posts

Showing posts from 2011

ஹிந்தி இல் வில்லனாக விஜய்

Image
வேலாயுதம் வெற்றி  விஜய்ஐ  உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளது.ஆம்  விஜய்க்கு ஹிந்தி பட வாய்பு ஒன்று  வந்து உள்ளது.ஆனால் இந்த வாய்பு ஹீரோவாக அல்ல வில்லனாக.இந்த படத்தில் ஹீரோ யார் என்று சரிவர தெரியவில்லை.ஆனால் இந்த படத்திற்கு விஜய்க்கு பேசப் பட்ட சம்பளம் 30 கோடிக்குமேல்.ஆனால் விஜய் இந்த படத்தில் நடிப்பார  என சரிவர தெரியவில்லை.விஜய்கு வில்லனாக நடிக்கவேண்டும் என்ற ஆசை உண்டு கதை பிடித்தல் இந்த படத்தில் விஜய் நடிப்பது உறுதி .

வேலாயுதம் படத்தில் சிக்ஸ் பேக் விஜய் வீடியோ

Image
விஜய் வேலாயுதம் படத்தில் ஒரு சண்டை காட்சியல் சிக்ஸ் பேக் உடன் தோன்றுகிறார்.இதை தற்போது வெளியான வேலாயுதம்  ட்ரைளர் பார்த்த ரசிகர்கள் அறிந்து இருப்பார்கள்.பார்க்காத ரசிகர்களுக்கு  வீடியோ இனைக பட்டுள்ளது .

விஜய் இன் சம்பளம் 25 கோடி

Image
               விஜய்  இன்  சம்பளம்  உயர்ந்து  உள்ளது.ஆம் விஜயின்  வேலாயுதம் படம்  வெளி வந்த பிறகு  இவரது  சம்பளம்  என்ன என்பது தெரிய வரும்.இதற்கு காரணம் விஜய் படங்கள்  தமிழ் மொழி தவிர தெலுகு,ஹிந்தி,மலையாளம்  ஆகிய  நான்கு  மொழிகளிலும்  டப்  செய்ய படும்.விஜய்  படங்களுக்கு  அங்கும் நல வரவேற்பு உள்ளது அதனால்  இனி இந்த நான்கு மொழிக்கு(ரசிகர்களுக்கு) ஏற்ப  படத்தில் சிறு மாற்றம்  செய்யப்பட்டு  வெளியாகும்.இதற்கு சாம்பில் நண்பன்,வேலாயுதம்  படங்கள் அந்த அந்த மொழி களுக்கு ஏற்ப  படத்தில் சிறு மாற்றம்  செய்யப்பட்டு உள்ளது .ஆனால் நண்பன் படம் முழுவதும் தெலுகு  மொழிகு ஏற்ப  பல மற்றம்  செய்யப்பட்டு உள்ளது.  இதன் காரண மாகவே  இந்த சம்பள உயர்வு.இவரது சம்பளம் 25  கோடி இருக்கும் என தெரிகிறது.

காந்தி ஜெயந்தி அன்று பகலவன்

Image
விஜயின்  அடுத்த படம்   பகலவன் என உறதி செய்யபடுள்ளது.மேலும்  இதி உறுதி படுத்தும் விதமாக பகலவன் படம் வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி  காந்தி ஜெயந்தி அன்று படம் தொடங்கப்படும்.இதற்கான அறிவிப்பு  வேலாயுதம்   படத்தின் பாடல் வெளியிட்டின் பொது  அறிவிக்கப்படும்  என்று  விஜய் மற்றும்  சீமான் தரப்பு தெரிவித்துள்ளது .இந்த படத்தின் நாயகி பாவனா மற்றும் பாலிவுட் நாயகி ஒருவர் நடிக்கலாம் என கூறபடுகிறது.

விஜய் இன் அடுத்த படம் பகலவன்

Image
விஜய் தற்போது நடித்து வரும்  வேலாயுதம்  படம் இறுதி  கட்டத்தை அடைந்து  விட்டது.நண்பன் படத்தின் வேலைகளும்  60% முடிந்து விட்டது.விஜய் இன் அடுத்த படம்  என்ன இதான் கேள்வி கோலி வூட் முழுவதும். விஜய் முருகதாஸ் படத்தில் நடிக்க போகிறார்,கவுதம் படத்தில் நடிக்க போகிறார் என பேச பட்டது.இதற்கு கரணம்  உண்டு ஆம் தன்னிடம்  மிக முக்கியமான கதைகளை கொண்டு வந்த ஹரி,முருகதாஸ்,கே.வி.ஆனந்,கவுதம் போன்ற இயக்குனர்களை ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய்.தற்போது அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்து விருந்தும் அளித்தாராம்.மேலும் இவர்களிடம் தனக்கு ஒரு கதை தயார் செயுமாறு கேடு உள்ளார்.இது தான் மேற்படியான கேள்விகு கரணம் .ஆனால் தற்போது இதற்கு பதில் கிடைத்து  விட்டது.விஜய் இன் அடுத்த படம் பகலவன் தான் இதற்காக விஜய் தற்போது உடற்பயற்சி செய்கிறார் . பகலவன் படத்தில் போலீஸ் வேடம்  என்பதல் விரைவில்  விஜயை சிக்ஸ் பேக் உடன்  காணலாம் .

விஜய்ன் அடுத்த படம்

Image
விஜய் தற்போது சீனா புறப்பட உள்ளார்.தற்போது விஜய் நடித்துவரும் படமான  வேலாயுதம்  மற்றும் நண்பன் படத்தின் படபிடிப்பு முடிய உள்ளது .இதில் வேலாயுதம் படம் முடிந்த விட்டது என்று சொல்லாம் ஆம் படத்தின் வேளை 99% முடிந்து விட்டது .மீதி உள்ள காட்சிகள் சந்தானம் மற்றும் வில்லன் சம்பந்த பட்டவை இதில் விஜய் தன் சம்பந்தப் பட்ட காட்சிகள் முடிந்துவிடத்தல்  அடுத்த படத்தில் கவனம் காட்டிவருகிறார். இந்த படம் பகலவன் அல்லது  கண்ணபிரான் ஆக இருக்கலாம் என படுகிறது.இதில் எந்த படத்தி விஜய் நடிப்பர்  என்பது  சீனாவில் இருந்து  விஜய் வந்த உடன்  தெறியும்.

நட்பிற்காக ஆடிய விஜய்

Image
அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில் கெஸ்ட் ரோலில் விஜய் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் உண்மை தான்.ஆனால் பட காட்சியல் நடிக்கவில்லை.ஒரு பாடல் கட்சிக்கு மட்டும் வருகிறார்.இந்த பாடல் கிளைமாக்ஸ் கட்சிக்கு முன் வருகிறது இந்த பாடல் முழுவதும் விஜய் வருவாராம்.இந்த பாடலில்  அஜித்,விஜய் , அர்ஜூன் ஆடுகின்றனர்.விஜய் அஜித் மற்றும் வெங்கட்பிரபு கேட்டு கொண்டதல் இன்ட பாடலில் விஜய் ஆடிஉள்ளர்.

விஜய்ன் அடுத்த படம் பகலவன்

Image
விஜய்ன் அடுத்த படம் பகலவன் என்று உறுதி படுத்தப்பட்டு  உள்ளது.இந்த தகவல் சீமான் அலுவலகத்தில் இருந்து வெளி ஆகி உள்ளது.விஜய் தற்போது வேலாயுதம,நண்பன் படங்களில் நடித்து வருகிறார்  இந்த இரண்டு  படங்களும்  முடிந்த பின் விஜய் பகலவன் படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படம் விருதுகளை குறிவைத்து எடுக்கப்பட உள்ளது.மேலும் இந்த படம்  இலங்கை தமிழர்களின் உண்மை வாழ்கை வெளிகாட்டும் என்று  சீமான் தெரிவித்து உள்ளார்....

விஜய் விக்ரம் மணிரத்னம் சேரும் மாஸ் படம்

Image
மணிரத்னம் விஜயை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை பண்ணுவதாக இருந்தது.அது ஒரு சில காரணங்களால் அந்த படம் கை விடப்பட்டது.ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு விஜய் கொடுத்த கால்ஷீட் ஐ வீணாக்காமல்.விஜயை வைத்து ஒரு மாஸ் படத்தை இயக்க ஒரு கதை ஒன்றை உருவாக்கி உள்ளார்.இந்த படம் இரண்டு நாயகர்கள் கொண்ட கதை என்பதல் இதில் விஜய் உடன் விக்ரம் நடிப்பர் என தெரிகிறது.இந்த படம் மணிரத் தி னத்தின் அக்னி நச்சத்திரம்,தளபதி, போன்ற ஹிட் படங்களின் வரிசையில் இடம் பெரும் என கருத படுகிறது.                                                             

விஜய் ஜாக்கிசான் இணையும் ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவல்

Image
விஜயின்  காவலன்  சர்வதேச படவிழாக்களில் ஒன்றான ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் தேர்வாகியிருக்கிறது.விஜய்தற்போது நடித்து வரும்  நண்பன்படத்தின் படபிடிப்பு அந்தமானில்  கடந்த வாரம் முடிந்தது.நண்பன் படத்தின் பாடல் கட்சிகளை  பிரான்ஸ்,லண்டன் போன்ற இடங்களில்  படமாக்க உள்ளனர்.அதற்கு location பார்க்க ஷன்கர்  பிரான்ஸ் சென்றுள்ளார்.விஜய் தற்போது வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்.ஜூன் மாதம் விஜய் ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் கலந்துகொள்ள  ஷங்காய் செல்கிறார்.இந்த  பெஸ்டிவலில்  சீரப்பு விருந்தினராக ஜாக்கிசான்  கலந்துகொள்கிறார்.இதன் பின்னர்தான்  விஜய் நண்பன் படத்தில்  கலந்துகொள்வார்.    

சித்திக் இயக்கத்தில் விஜய்

Image
சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்த பிரெண்ட்ஸ் படம் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இருவரும் காவலன் படத்தில் இணைந்தனர். இப்படமும் நன்றாகப் போனதால், மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள். மலையாளத்தில் ஏற்கனவே இயக்கிய கதையை விஜய்க்காக சில மாற்றங்களை செய்து தமிழில் எடுக்க இருக்கிறார் சித்திக்.என்று கூரப்ப ட் ட தது ஆனால் சித்திக் ஹிந்தில் காவலன் படத்தை  ரீமேக் செய்கிறார் .இதம் பட பிடிப்பு முடிந்ததும்.விஜய்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும். காவலன் படம்  ஹிந்தி   ரீமேக் முடிந்ததும். அந்த கதைக்கு  ஸ்க்ரீன்ப்ளே அமைத்தும்.படம் துவங்க படும் என்று சித்திக் தெரிவித்து  உள்ளார் .இந்த படமும் காமடி படமாக இருக்கும் என்று கருத ப் படுகிறது.

விஜய் நடிக்கும் 24 +24 +3

Image
விஜய் தற்போது நடித்து வரும் படங்களை முடித்ததும் 3 படங்களில் நடிக்க  இருக்கிறார்.அதில் ஒன்று யாவரும்நலம்  படத்தை இயக்கிய விக்ரம்.k குமார்  படம் .இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒன்று ஆராச்சியாளர்   வேடம் . இந்த படத்தின் கதை வெளிவந்து  உள்ளது.மேலும் இந்த படத்திற்கான தலைப்பு 24   வெளிவந்து  உள்ளது.இந்த தலைப்பு வர கரணம் இந்த படத்தின் இறுதி காட்சி 24 மணிநேரத்தில் நடப்பது போலவும்.இந்த 3 கதாபாத்திரங்களும் 24 என்ற ஒன்றை அடயா முயற்சிபதும் அதில் யார் வெற்றி அடைகிறார்  என்பதுதான் கதை.விஜய்யை  கவர்ந்ததும் இந்த இறுதி கட்சிதானம் .

பாலைவனதில் வாழும் உயிர்கள்

Image

மனதை கவரும் slow motion படங்கள்

Image

தமிழன் பொறுமையை கேரளாவில் காட்டிய விஜய்

Image
தமிழன் பொறுமையை கேரளாவில் காட்டிய விஜய். "ujala asianet film award 2011"இந்த விருது கேரளாவில் புகழ் பெற்றது.இந்த விருதை பாவேரெட் தமிழ் நடிகர் எனும் விதத்தில் விஜய் பெற்றார்.இந்த விருதை நடிகர் அமிதாப்பச்சன் வழங்கினர்.இந்த விருதை பெரும் முதல் தமிழ் நடிகர் விஜய்.இந்த வீடியோ

UGLY ANIMELS

Image