விஜய் இன் சம்பளம் 25 கோடி
விஜய் இன் சம்பளம் உயர்ந்து உள்ளது.ஆம் விஜயின் வேலாயுதம் படம் வெளி வந்த பிறகு இவரது சம்பளம் என்ன என்பது தெரிய வரும்.இதற்கு காரணம் விஜய் படங்கள் தமிழ் மொழி தவிர தெலுகு,ஹிந்தி,மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் டப் செய்ய படும்.விஜய் படங்களுக்கு அங்கும் நல வரவேற்பு உள்ளது அதனால் இனி இந்த நான்கு மொழிக்கு(ரசிகர்களுக்கு) ஏற்ப படத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்.இதற்கு சாம்பில் நண்பன்,வேலாயுதம் படங்கள் அந்த அந்த மொழி களுக்கு ஏற்ப படத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .ஆனால் நண்பன் படம் முழுவதும் தெலுகு மொழிகு ஏற்ப பல மற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரண மாகவே இந்த சம்பள உயர்வு.இவரது சம்பளம் 25 கோடி இருக்கும் என தெரிகிறது.

Good news
ReplyDelete