விஜய் விக்ரம் மணிரத்னம் சேரும் மாஸ் படம்


மணிரத்னம் விஜயை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை பண்ணுவதாக இருந்தது.அது ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு விஜய் கொடுத்த கால்ஷீட் ஐ வீணாக்காமல்.விஜயை வைத்து ஒரு மாஸ் படத்தை இயக்க ஒரு கதை ஒன்றை உருவாக்கி உள்ளார்.இந்த படம் இரண்டு நாயகர்கள் கொண்ட கதை என்பதல் இதில் விஜய் உடன் விக்ரம் நடிப்பர் என தெரிகிறது.இந்த படம் மணிரத்தினத்தின் அக்னி நச்சத்திரம்,தளபதி, போன்ற ஹிட் படங்களின் வரிசையில் இடம் பெரும் என கருத படுகிறது.                                                             

Comments

Popular posts from this blog

விஜய் நடிக்கும் 24 +24 +3