விஜய்ன் அடுத்த படம் பகலவன்


விஜய்ன் அடுத்த படம் பகலவன் என்று உறுதி படுத்தப்பட்டு  உள்ளது.இந்த தகவல் சீமான் அலுவலகத்தில் இருந்து வெளி ஆகி உள்ளது.விஜய் தற்போது வேலாயுதம,நண்பன் படங்களில் நடித்து வருகிறார்  இந்த இரண்டு  படங்களும்  முடிந்த பின் விஜய் பகலவன் படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படம் விருதுகளை குறிவைத்து எடுக்கப்பட உள்ளது.மேலும் இந்த படம்  இலங்கை தமிழர்களின் உண்மை வாழ்கை வெளிகாட்டும் என்று  சீமான் தெரிவித்து உள்ளார்....

Comments

Popular posts from this blog

விஜய் நடிக்கும் 24 +24 +3