விஜய் ஜாக்கிசான் இணையும் ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவல்
விஜயின் காவலன் சர்வதேச படவிழாக்களில் ஒன்றான ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் தேர்வாகியிருக்கிறது.விஜய்தற்போது நடித்து வரும் நண்பன்படத்தின் படபிடிப்பு அந்தமானில் கடந்த வாரம் முடிந்தது.நண்பன் படத்தின் பாடல் கட்சிகளை பிரான்ஸ்,லண்டன் போன்ற இடங்களில் படமாக்க உள்ளனர்.அதற்கு location பார்க்க ஷன்கர் பிரான்ஸ் சென்றுள்ளார்.விஜய் தற்போது வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்.ஜூன் மாதம் விஜய் ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் கலந்துகொள்ள ஷங்காய் செல்கிறார்.இந்த பெஸ்டிவலில் சீரப்பு விருந்தினராக ஜாக்கிசான் கலந்துகொள்கிறார்.இதன் பின்னர்தான் விஜய் நண்பன் படத்தில் கலந்துகொள்வார்.

Comments
Post a Comment