விஜய் வேலாயுதம் படத்தில் ஒரு சண்டை காட்சியல் சிக்ஸ் பேக் உடன் தோன்றுகிறார்.இதை தற்போது வெளியான வேலாயுதம் ட்ரைளர் பார்த்த ரசிகர்கள் அறிந்து இருப்பார்கள்.பார்க்காத ரசிகர்களுக்கு வீடியோ இனைக பட்டுள்ளது .
விஜய் தற்போது நடித்து வரும் படங்களை முடித்ததும் 3 படங்களில் நடிக்க இருக்கிறார்.அதில் ஒன்று யாவரும்நலம் படத்தை இயக்கிய விக்ரம்.k குமார் படம் .இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒன்று ஆராச்சியாளர் வேடம் . இந்த படத்தின் கதை வெளிவந்து உள்ளது.மேலும் இந்த படத்திற்கான தலைப்பு 24 வெளிவந்து உள்ளது.இந்த தலைப்பு வர கரணம் இந்த படத்தின் இறுதி காட்சி 24 மணிநேரத்தில் நடப்பது போலவும்.இந்த 3 கதாபாத்திரங்களும் 24 என்ற ஒன்றை அடயா முயற்சிபதும் அதில் யார் வெற்றி அடைகிறார் என்பதுதான் கதை.விஜய்யை கவர்ந்ததும் இந்த இறுதி கட்சிதானம் .
Br Silent scream Octopus in the Gulf Neighbor to an oil rig Cooper of the Sea King of the hydroids Star of the sea Spiky spider Paper bubble Dangerous beauty Fire in water Spongebob’s buddy . What big teeth! Fish with a lure Kooky cucumber
Comments
Post a Comment