காந்தி ஜெயந்தி அன்று பகலவன்
விஜயின் அடுத்த படம் பகலவன் என உறதி செய்யபடுள்ளது.மேலும் இதி உறுதி படுத்தும் விதமாக பகலவன் படம் வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று படம் தொடங்கப்படும்.இதற்கான அறிவிப்பு வேலாயுதம் படத்தின் பாடல் வெளியிட்டின் பொது அறிவிக்கப்படும் என்று விஜய் மற்றும் சீமான் தரப்பு தெரிவித்துள்ளது .இந்த படத்தின் நாயகி பாவனா மற்றும் பாலிவுட் நாயகி ஒருவர் நடிக்கலாம் என கூறபடுகிறது.

Comments
Post a Comment