நட்பிற்காக ஆடிய விஜய்


அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில் கெஸ்ட் ரோலில் விஜய் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் உண்மை தான்.ஆனால் பட காட்சியல் நடிக்கவில்லை.ஒரு பாடல் கட்சிக்கு மட்டும் வருகிறார்.இந்த பாடல் கிளைமாக்ஸ் கட்சிக்கு முன் வருகிறது இந்த பாடல் முழுவதும் விஜய் வருவாராம்.இந்த பாடலில்  அஜித்,விஜய் ,அர்ஜூன் ஆடுகின்றனர்.விஜய் அஜித் மற்றும் வெங்கட்பிரபு கேட்டு கொண்டதல் இன்ட பாடலில் விஜய் ஆடிஉள்ளர்.

Comments

  1. சந்தோசமான செய்தி நண்பா

    ReplyDelete
  2. THALA THALAPATHI . THEATER ATHIRUM VECIL PARAKUM

    ReplyDelete

Post a Comment