நண்பன் விஜய்

3 இடியட்ஸ்  தமிழ்  பதிபை  ஷங்கர் இயாகுகிறார் இதில் விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா என நட்சத்திர பட்டாளம்  நடிகிறார்கள்  ஆனால் இந்த படபிடிப்பு  தொடங்கியும்  இதில்  ஹீரோ யார் என்ற குழப்பம் நீலவியது  ஆனால்  அந்த குழப்பம்  தற்போது  தீர்ந்து  உள்ளது. அதில் விஜய் தான் ஹீரோ  விஜய் வேலாயுதம்  படத்தில்  நடித்து வந்ததால்   சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா என இதர நடிகர்கலை  வைத்து படபிடிப்பை டேராடூன்னில்  நடத்தி வந்தார்  ஷங்கர்.தற்போது விஜய்  வேலாயுதம்  படத்தை  முடித்துவிட்டு  நண்பன்  படகுழுஉடன்  இனைந்து உள்ளார்.தற்போது  விஜய் சமந்தபட  கட்சிகள்  படமாகபடுகிறது.             

Comments

  1. ஆகா... சூடான செய்தி...
    ஓட்டும் போட்டுட்டேன். பாலோவரும் ஆகிவிட்டேன்..

    அப்படியே நம்ம பக்கமும் வந்திட்டு போங்க..

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

    ReplyDelete
  2. மிக்க நன்றி அன்னா நானும் உங்கள் பாலோவர் ஆகிவிட்டேன்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய் நடிக்கும் 24 +24 +3