பெரிய இயகுனர்களின் பார்வை தற்போது விஜய் பக்கம் தான்


பெரிய இயகுனர்களின்  பார்வை தற்போது  விஜய் பக்கம் தான் இருக்கிறது. இதற்கு காரணம் விஜய் தற்போது  நடித்து கொண்டு இருக்கும் படங்கள் நடிக இருக்கும் படங்களும் தான்.ஆம் சில  இயகுனர்கள்  நல்ல  கதை அம்சம் கொண்ட  படிங்கள் ஏடுத்து  இருந்தாலும் அதில் நடிக்கும் ஹீரோ புகழ் பெற்று இருக்கவில்லை ஏன்றால் அந்த படம் சில நேரம் வெற்றி பெறுவது  இல்லை மக்களிடம்  சேருவது  இல்லை.உதாரணம் ஷங்கர் இன் பாய்ஸ் மணிரத்தினம் இன் குரு. விஜய் அப்படி  இல்லை பட்டிதொட்டி முதல் பட்டனாம் வரை  அறியப்பட்டவர்.மேலும்  விஜய் தற்போது கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்து ஏடுத்து நடிப்பதால் விஜய் பக்கம் திரும்பயுள்ளது  பெரிய இயகுனர்களின்  பார்வை.                                                                                             


Comments

Popular posts from this blog

விஜய் நடிக்கும் 24 +24 +3