விஜய் படத்தில் விஷாலுக்கு வேட்டு வைத்த வில்லன்

      


மணிரத்னம் இயக்கவிருக்கும்  படத்தில் விஜய்,விக்ரம் மற்றும் விஷால்  நடிபதாக இறுந்தது இந்த படத்தின்  கதை  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது   என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் விஷால் நடிகவிறுந்த  பத்திரத்தில்  தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளார். இதுபற்றி டிவிட்டர் இணையதளத்தில் மகேஷ்பாபு  மணிரத்னம்  படத்தில்  நடிகவேண்டும்  என்பது  என் கனவு அந்த கனவை    இந்த படம்  நிறைவேறியுள்ளது என குறிபிட்டு உள்ளார். இந்தப் படம் மூலம் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகிறார்.

Comments

Popular posts from this blog

விஜய் நடிக்கும் 24 +24 +3