ஆகஸ்ட் மாதம் புது அவதாரம் எடுக்கும் விஜய்
விஜய் தனது புதிய அவதாரத்தை வரும் ஆகஸ்ட் மதத்தில் இருந்து துவங்குகிறார்.விஜய் ஓர மாதரி கதை,action படங்களில் மட்டும்தான் நடிக்கிறார் வித்தியாசமா நடிக்கல என்று விஜய் மீது விமர்சனத்தை குவித்து வந்தவர்கள், இனி அப்படி சொல்ல முடியாது.மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் புதிய தோற்றத்தில் வர இருக்கிறார் ஆம் இந்த படம் வரலாற்று கதை என்பதால் படம் முழுவதும் நீள முடி,முறுக்கேறிய உடம்பு,நீள தாடி மீசை என்று வித்தியாசமாக வர இருக்கிறார்.இந்த படத்தில் ஆர்யா,தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு,அனுஷ்கா நடிகிறார்கள்.இதன் பட பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

Comments
Post a Comment