Posts

Showing posts from May, 2011

நட்பிற்காக ஆடிய விஜய்

Image
அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில் கெஸ்ட் ரோலில் விஜய் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் உண்மை தான்.ஆனால் பட காட்சியல் நடிக்கவில்லை.ஒரு பாடல் கட்சிக்கு மட்டும் வருகிறார்.இந்த பாடல் கிளைமாக்ஸ் கட்சிக்கு முன் வருகிறது இந்த பாடல் முழுவதும் விஜய் வருவாராம்.இந்த பாடலில்  அஜித்,விஜய் , அர்ஜூன் ஆடுகின்றனர்.விஜய் அஜித் மற்றும் வெங்கட்பிரபு கேட்டு கொண்டதல் இன்ட பாடலில் விஜய் ஆடிஉள்ளர்.

விஜய்ன் அடுத்த படம் பகலவன்

Image
விஜய்ன் அடுத்த படம் பகலவன் என்று உறுதி படுத்தப்பட்டு  உள்ளது.இந்த தகவல் சீமான் அலுவலகத்தில் இருந்து வெளி ஆகி உள்ளது.விஜய் தற்போது வேலாயுதம,நண்பன் படங்களில் நடித்து வருகிறார்  இந்த இரண்டு  படங்களும்  முடிந்த பின் விஜய் பகலவன் படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படம் விருதுகளை குறிவைத்து எடுக்கப்பட உள்ளது.மேலும் இந்த படம்  இலங்கை தமிழர்களின் உண்மை வாழ்கை வெளிகாட்டும் என்று  சீமான் தெரிவித்து உள்ளார்....

விஜய் விக்ரம் மணிரத்னம் சேரும் மாஸ் படம்

Image
மணிரத்னம் விஜயை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை பண்ணுவதாக இருந்தது.அது ஒரு சில காரணங்களால் அந்த படம் கை விடப்பட்டது.ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு விஜய் கொடுத்த கால்ஷீட் ஐ வீணாக்காமல்.விஜயை வைத்து ஒரு மாஸ் படத்தை இயக்க ஒரு கதை ஒன்றை உருவாக்கி உள்ளார்.இந்த படம் இரண்டு நாயகர்கள் கொண்ட கதை என்பதல் இதில் விஜய் உடன் விக்ரம் நடிப்பர் என தெரிகிறது.இந்த படம் மணிரத் தி னத்தின் அக்னி நச்சத்திரம்,தளபதி, போன்ற ஹிட் படங்களின் வரிசையில் இடம் பெரும் என கருத படுகிறது.                                                             

விஜய் ஜாக்கிசான் இணையும் ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவல்

Image
விஜயின்  காவலன்  சர்வதேச படவிழாக்களில் ஒன்றான ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் தேர்வாகியிருக்கிறது.விஜய்தற்போது நடித்து வரும்  நண்பன்படத்தின் படபிடிப்பு அந்தமானில்  கடந்த வாரம் முடிந்தது.நண்பன் படத்தின் பாடல் கட்சிகளை  பிரான்ஸ்,லண்டன் போன்ற இடங்களில்  படமாக்க உள்ளனர்.அதற்கு location பார்க்க ஷன்கர்  பிரான்ஸ் சென்றுள்ளார்.விஜய் தற்போது வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்.ஜூன் மாதம் விஜய் ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் கலந்துகொள்ள  ஷங்காய் செல்கிறார்.இந்த  பெஸ்டிவலில்  சீரப்பு விருந்தினராக ஜாக்கிசான்  கலந்துகொள்கிறார்.இதன் பின்னர்தான்  விஜய் நண்பன் படத்தில்  கலந்துகொள்வார்.