லண்டன் செல்லும் விஜய்
விஜய் தற்போது நண்பன்,வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.தற்போது நண்பன் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட கட்சிகளின் படபிடிப்பு முடிந்தது(தற்போது ஷன்கர் நண்பன் பட பாடல் கம்போசிங் பணியில் உள்ளார்).இதை முடித்து விட்டு விஜய் வேலாயுதம் பட உனிட்கு கடந்த வாரம் திரும்பினர்.அபோது ஒரு சண்டை கட்சி படமாகபட்டது.தற்போது விஜய் இரு நாயகிகள் உடன் ஆடும் ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.இதை முடித்து விட்டு விஜய் லண்டன் செல்ல இருக்கிறார்.படதிற்காக அல்ல அரசியல் காரணத்திற்க.ஆம் வருகிற ஏப்ரல் 13 தேர்தல் வருவதால் தான்.

Comments
Post a Comment