விஜய் நடிக்கும் தெலுங்கு படம்

விஜய் தற்போது நடித்துவரும் படம் நண்பன்.இந்த படம் துவங்கும் முன் பல தகவல்கள் வந்தன.இந்த நண்பன் படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பர் என கூற பட்டது.தற்போது நண்பன் படம் தெலுயங்கில் எடூக்க வில்லை தமிழில் மட்டும் தான் என தயாரிப்பு  தரப்பு கூறி விட்டது. தமிழில் சூப்பர் கிட்டான திரைப்படம் வேட்டைக்காரன்.தெலுங்கில் புலிவேட்டை என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.இத்திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும் நண்பன் படத்தில் இலியான நடிப்பதால் தெலுங்கிற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து தெலுங்கில் வெளியிட முடிவு எடூக்கப்படு உள்ளது. இவ்வருட தீபாவளிக்கு படம் வெளியாகும் என சங்கர் தரப்பு கூறியுள்ளது.தமிழில் வெளியாகும் அந்த நாளில் தெலுங்கிலும் படம் வெளியாகும்  என கூறபடுகிறது.



Comments

  1. புதிய தகவல்... பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய் நடிக்கும் 24 +24 +3