சித்திக் இயக்கத்தில் விஜய்
சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்த பிரெண்ட்ஸ் படம் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இருவரும் காவலன் படத்தில் இணைந்தனர். இப்படமும் நன்றாகப் போனதால், மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள். மலையாளத்தில் ஏற்கனவே இயக்கிய கதையை விஜய்க்காக சில மாற்றங்களை செய்து தமிழில் எடுக்க இருக்கிறார் சித்திக்.என்று கூரப்ப ட் ட தது ஆனால் சித்திக் ஹிந்தில் காவலன் படத்தை ரீமேக் செய்கிறார் .இதம் பட பிடிப்பு முடிந்ததும்.விஜய்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும். காவலன் படம் ஹிந்தி ரீமேக் முடிந்ததும். அந்த கதைக்கு ஸ்க்ரீன்ப்ளே அமைத்தும்.படம் துவங்க படும் என்று சித்திக் தெரிவித்து உள்ளார் .இந்த படமும் காமடி படமாக இருக்கும் என்று கருத ப் படுகிறது.