புது அவதாரம் எடுக்கும் விஜய்

                                         தற்போது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் நியூஸ் இளைய தளபதி  விஜய் பற்றியது தான் அம் விஜய் தனது இரண்டாவது அடத்தை தொடைங்கிவிட்டார் தொடர் தோல்வியால் துவண்டு இரூந்த விஜய் காவலன் வெற்றி முலம் புதிய அவதாரம் ஏடுத்து  உள்ளார் மேலும் சில முடிவுகளை ஏடுத்து இருக்கிறார்  அவை இனி ஒரு action படம் ஒரு கதை அம்சம் உலா படம் ஏன்று அதற்கு ஏற்ப வேலயதம் ,நண்பன் போன்ற படைங்களில் நடித்து வருகிறார் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில்  விஜய்தான்  ஹீரோ. பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட வந்தியத் தேவன் பாத்திரத்தில் வருகிறார் அவர்.
மற்ற முக்கிய வேடங்களில் விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கிறார்கள். மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் பங்குள்ளது. எனவே பொருத்தமான நடிகைகளுக்கு தேர்வு நடந்து வருகிறது. படத்துக்கான திரைக்கதை அமைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.
படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முதலில் செய்திகள் வந்தன. இப்போது, பிக் பிக்சர்ஸ் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.இந்த படத்தில் விஜய் நடிப்பது உறுதி செய்ய பட்டு உள்ளது.  

Comments

Popular posts from this blog

விஜய் நடிக்கும் 24 +24 +3