வரிசைகட்டி படங்களில் நடித்துவருகிறார் 'நடிகர் விஜய்'

வரிசைகட்டி  படங்களில்  நடித்துவருகிறார் 'நடிகர் விஜய்' முன்பு இல்லாத அளவுக்கு அதிக படங்களில் ஒபந்தம் ஆகி உள்ளார் ஆம் தற்போது "ஜெயம் ரவி" உடன் "வேலாயுதம்","சங்கர்"உடன் "நண்பண்"போன்ற படங்களில் நடித்து வருகிறார்  இது தவிர   "மணிரத்னம்" உடன் பொன்னியின் செல்வன் படத்தில்  விஜய்தான்  ஹீரோ வந்தியத் தேவன் பாத்திரத்தில் வருகிறார் அவர்.இந்த படத்தில் விஜய் உடன் விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கிறார்கள்,பின் சீமான் உடன் பகலவன் போன்ற படங்களில் ஒபந்தம் ஆகி உள்ளார் மேலும் ப்ரியதர்சனிடம்  பணியாற்றிய அஜித் மேனன் ஓர நேரத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் ஒரு படத்தை  இயக்க இருகிறார்  அதில் தமிழ் பதிப்பில் விஜய் தான்  ஹீரோ  ஹிந்தியில்  மாதவன் நடிக்கிறார் .

Comments

Popular posts from this blog

விஜய் நடிக்கும் 24 +24 +3