Posts

Showing posts from June, 2011

விஜய்ன் அடுத்த படம்

Image
விஜய் தற்போது சீனா புறப்பட உள்ளார்.தற்போது விஜய் நடித்துவரும் படமான  வேலாயுதம்  மற்றும் நண்பன் படத்தின் படபிடிப்பு முடிய உள்ளது .இதில் வேலாயுதம் படம் முடிந்த விட்டது என்று சொல்லாம் ஆம் படத்தின் வேளை 99% முடிந்து விட்டது .மீதி உள்ள காட்சிகள் சந்தானம் மற்றும் வில்லன் சம்பந்த பட்டவை இதில் விஜய் தன் சம்பந்தப் பட்ட காட்சிகள் முடிந்துவிடத்தல்  அடுத்த படத்தில் கவனம் காட்டிவருகிறார். இந்த படம் பகலவன் அல்லது  கண்ணபிரான் ஆக இருக்கலாம் என படுகிறது.இதில் எந்த படத்தி விஜய் நடிப்பர்  என்பது  சீனாவில் இருந்து  விஜய் வந்த உடன்  தெறியும்.